Nov 10, 2010

இள்ஹார்


இள்ஹார் என்றால் சுகூன் பெற்ற நூன் نْ  மற்றும் தன்வீனுக்குப் 
பின்னால்   ء، هـ ، غ  خ ، ع ، ح என்ற எழுத்துக்களில் ஏதாவது ஒரு எழுத்து வந்தால் சுகூன் பெற்ற நூன் மற்றும் தன்வீனை வெளிப்படுத்தி ஓத வேண்டும்.

உதாரணங்கள் :

ء =  ينْئَون              عذابٌ أَليم    

هـ = منْهم                جرفٍ هار

ع = أنْعَمت                ينْعِق


ح = وانْحَر               غفورٌ حَليم 

غ = {فَسَيُنْغِضُونَ}         {مِّنْ غِلٍّ}             {إِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ}

خ = {وَالْمُنْخَنِقَةُ}           {مِنْ خَيْرٍ}             {إِنَّ اللَّهَ عَلَيمٌ خَبِيرٌ}.