இள்ஹார் என்றால் சுகூன் பெற்ற நூன் نْ மற்றும் தன்வீனுக்குப்
பின்னால் ء، هـ ، غ خ ، ع ، ح என்ற எழுத்துக்களில் ஏதாவது ஒரு எழுத்து வந்தால் சுகூன் பெற்ற நூன் மற்றும் தன்வீனை வெளிப்படுத்தி ஓத வேண்டும்.
உதாரணங்கள் :
ء = ينْئَون عذابٌ أَليم
هـ = منْهم جرفٍ هار
ع = أنْعَمت ينْعِق
ح = وانْحَر غفورٌ حَليم
غ = {فَسَيُنْغِضُونَ} {مِّنْ غِلٍّ} {إِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ}
خ = {وَالْمُنْخَنِقَةُ} {مِنْ خَيْرٍ} {إِنَّ اللَّهَ عَلَيمٌ خَبِيرٌ}.